ஐம்பது வயதிற்கு மேல்... ஒருவருக்கு வழுக்கை விழுந்துவிட்டால் அதை அவர் கவலையாக கொள்வதில்லை. மேலும் அது ஒரு அந்தஸ்துக்கு உhpய ஒரு விஷயமாகவும் ஆகிவிடும். ஆனால் இன்று பலருக்கு இளமையிலேயே வழுக்கை விழுந்து விடுகின்றது. இப்படி முப்பது, முப்பத்திரண்டு வயதிலேயே வழுக்கை விழுந்துவிட்டால் இவர்கள் கவலை கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்? முடியின் தன்மைகள்„ முடியின் தன்மைகளை பற்றி தொpந்துகொள்வோம். மனிதர்களுக்கு பிறந்தது முதல் வளர ஆரம்பிக்கின்ற முடியானது அப்படியே நிலைத்து இருப்பதில்லை. முடியானது உதிரும் தன்மை கொண்டது. முடி உதிரும்போதோ, முடியை வெட்டும்போதோ நமக்கு வலிப்பதில்லை ஏன்? என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? …அலுப்பிசியா ஏhpட்டா† என்கிற முடியானது ஒரு டெட் செல் ஆகும். நகம் மாதாp. எனவேதான் முடிவெட்டும்போது நமக்கு வலிப்பது கிடையாது. மேலும் முடியை வெட்டாமல் தொடர்ந்து வளர்த்தால் அது பல மீட்டர் வரை வளரும் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களும் இருக்கிறhர்கள். இப்படி எல்லாம் இல்லை. பெண்களை பார்த்தால் இவ்வுண்மை புhpயும். பெண்கள் முடி வெட்டிக் கொள்வதில்லை. ஆனால் பெண்களின் பலருக்கும் முடியானது பலவிதமான நீளத்தில் குட்டையாக, நீளமாக இருப்பதை பார்க்கலாம். எனவே முடியின் நீளமானது அவரவர்களின் உடம்பின் தன்மையை பொறுத்துதான் அமைகின்றது. மூன்று நிலைகள்„ முடியானது அதன் வளரும் தன்மை, நிலைக்கும் தன்மை, உதிரும் தன்மை இவற்றைக் கொண்டு மூன்று நிலையாக பிhpக்கப்படுகின்றது. 1. வளரும் நிலை 2. நிலைத்து நிற்கும் நிலை 3. உதிரும் நிலை பிறந்தது முதல் முடி வளர்வதையும், பின்னர் உதிர உதிர, முடிவெட்ட வெட்ட வளரும் நிலையையும் குறிப்பது முதல் நிலையாகும். இரண்டாவது-வளரும் முடியானது குறிப்பிட்ட அளவிற்கு மேல் வளராமல் நிலைத்து இருப்பது ஆகும். இதனால் பலருக்கு பலவிதமான சைஸ்களில் முடியானது இருக்கிறது. அடுத்து மூன்றhவது உதிரும் நிலை-இது உடம்பின் ஆரோக்யம், வயது, சூழ் நிலை இவற்றையும், பரம்பரை தன்மை இவற்றை பொறுத்தும் அமைவது. ஒரு மனிதருக்கு சராசாpயாக ஒரு லட் சம் முதல் ஒரு லட் சத்து இருபதினாயிரம் எண்ணிக்கையில் தலை முடி இருக்கும். ஒருவருக்கு தினமும் எண்ணிக்கையில் 10 முதல் 15 முடிகள் வரை கொட்டுவது நார்மலான நிலையாகும். இதற்கு மேல் தினமும் முடி கொட்டி னால் அது முடிக்கும், தலைக்கும் ஆபத்தாக அதாவது வழுக்கை விழுவதற்கான அறிகுறியாகும். இன்று பல விளம்பரங்கள் வருகின்றன. இந்த எண்ணெயை தடவினால் முடி கொட்டுவது நிற்கும். இந்த கிhPம்களை பூசினால் முடி வளரும் என்று. இதனால் எல்லாம் பிரயோஜனம் இல்லை. இவை எல்லாம் அறிவியல் பூர்வமான, நிரந்தரமான தீர்வாக தலை முடிக்கு அமையாது. முடி கொட்டலில் மெயில் பேட் டண்டு என்றும், பிமெயில் பேட்டண்டு என்றும் இரு வகை உள்ளது. ஆண் களுக்கு முன்புறமோ, முன்புறம் இடதும் வலதுமாகவோ, பின்புறம் வட்டமாகவோ முடி கொட்டி அந்த இடம் வழுக்கையாக மாறலாம். பெண் களுக்கு மொத்த முடி அமைப்பில் குறிப்பிட்ட சதவீதம் மட்டும் எல்லா இடங்களிலும் உதிர் ந்து பெண்களின் முடியின் அடர்த்தி மட்டும் குறைந்து போகும். பெரும் பாலும் வழுக்கை விழுவதில்லை-இது பிமெயில் பேட் டண்டு முடி உதிரல் வகையாகும். முடி கொட்டிய இடத்தில் ஒரு வழ வழப்பு தோன்றி ஒரு பிசுபிசுப்பு ஏற் பட்டுவிட்டால் அந்த இடத்தில் மறுபடியும் முடி முளைக்க எந்த வாய்ப்பும் இல்லை. இதனைத்தான் வழுக்கை என்கிறேhம். இதற்கு எந்த எண்ணெயும், கிhPம்களும் பயன் தராது. வழுக்கை விழ காரணம்„ 1) பரம்பரைத் தன்மையின் காரண மாக இளமையில்கூட வழுக்கை விழ லாம். 2) வயது ஒரு காரணம்- இது வய தாகி முடி கொட்டி வழுக்கை விழுபவர் களுக்கு பொருந்தும். 3) இரும்பு சத்து பற்றhக்குறை இருப்பவர்களுக்கு இளமையில் முடி கொட்டலாம். இப்படி இருப்பதை முன்கூட்டியே அறிய நேர்ந்து இரும்பு சத்துள்ள உணவு வகைகளை சாப்பிட ஓரளவு தீர்வு காண முடியும். 4) அதிகப்படியாக- ஒப் பனை பொருட்கள், ஷhம்பு, ஹேர் ஆயில், கிhPம்கள் பயன் படுத்துபவர்களுக்கு இளமையில் முடி உதிரலாம். 5) முடியின் வேர்களுக்கு கீழே நல்ல ரத்த ஓட்டம் இல்லாவிட்டாலும் முடி கொட்டி வழுக்கை விழக்கூடும். 6) முடியின் வேர்கள் பல வீனமாக இருப்பதும் ஒரு காரணம். 7) சீவுகின்றபொழுது அதிகமாக முடி கொட்டுவதையும் ஒரு காரணமாகக் கொள்ளலாம் இளமையில் வழுக்கையா? இப்படி வழுக்கை விழ பல காரணங்கள் இருக்கும் போது-அவர்கள் கவலை கொண்டு தேடி எங்களை வரும்பொழுது அவர் களை ஆற அமர நிதான மாக ஆராய்கின்றேhம். அவர்களின் உடல், மனம், பணி, சூழல் போன்றவற்றை அறிவியல் பூர்வமாக அவர் களின் வரலாறை அறிவோம். அப்படி அலசி ஆராய்ந்த பின்னர் அவர்களுக்கு பெரும்பாலும் மருந்துகளை நாங்கள் தவிர்க்கின்றேhம். இவர்களுக்கு முழுவதுமாக தெரபி மூலம்தான் வழுக்கைக்கு தீர்வு காண முயற்சிப்போம். .