Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us

உள்ளாடை உலகிற்கு வாருங்கள்


உலகம் முழுவதும் ஆண்களிடம் சமீபத்தில் ஒரு சர்வே எடுக்கப்பட்டது. …உங்கள் பார்வையில் மிகவும் கவர்ச்சியான பொருள் எதுடூ† என்பது அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்வி. அதற்குப் பெரும்பான்மை சதவீத ஆண்களது பதில் …பிரா†. ஆண்களின் பார்வையில் அது எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். பெண்களுக்கு அது அழகு மற்றும் ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்று. பெண்களில் …கடனே† என உள்ளாடைகள் அணிபவர்களே அதிகம். அவற்றைத் தேர்ந்தெடுக்கும் முறைஇ அணியும் முறைஇ பராமாpக்கும் விதம் பற்றிப் பலருக்கு அக்கறையில்லை. பிரா„ பிரா என்பது அளவிலும்இ துணியிலும் மட்டுமே வேறுபடும் என்பதுதான் பல பெண்களுக்குத் தொpயும். அவற்றில் எத்தனை வகைகள் இருக்கின்றன தொpயுமாடூ டீன் ஏஜ; பிரா„ புதிதாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது இது. டீன் ஏஜ; பெண்களுக்காக அறிமுகமாகி யுள்ள இது பனியன் துணியில் தைக்கப்படுகிறது. பார்ப்பதற்கும் பனியன் மாடலில் இருக்கிறது. சாதாரண பிரா அணிய முடியாத இரண்டுங் கெட்டான் பருவத்துப் பெண்களுக்கு ஏற்றது. மார்பக அளவை அதிகமாகக் காட்டாது. யூனிஃ பார்ம் அணிகிற பெண்களுக்குக் கச்சிதமாக இருக்கும். நைட்டி அணியும் போதும் உப யோகிக்கலாம். பட்டை இல்லாத பிரா„ …ஸ்ட்ராப்லெஸ்† எனச் சொல்லாபடுகிற இந்த வகை பிராவும் புது அறிமுகம். அகன்ற கழுத்து வைத்த உடைகள் அணிகிறபோது பிராவின் பட்டைகள் தோள்பட் டையில் தொpந்தால் அசிங்கம். அதைத் தவிர்க்க இதை அணியலாம். தேவைப்படும்போது பட் டையை இணைத்து சாதாரணமாகவும் அணிய லாம். ஃபுல் கவர் பிரா„ முதன் முதலில் பிரா அணிகிற பெண்கள் முன்பெல்லாம் இதைத்தான் அணிவார்கள். வயதானவர்களுக்கு இந்த வகையே சிறந்தது. மார்பகங்கள் முழுவதையும் …கவர்† செய்யும். பேடட் பிரா„ முன்பெல்லாம் சினிமா நடிகைகள் மட்டுமே உபயோகித்து வந்த இதைஇ இப்போது எல்லா தரப்பு பெண்களுமே அணிய ஆரம்பித்து விட்டார்கள். சிறுத்த மார்பகங்களைக் கொண்ட பெண்கள் மெல்லிய ஸ்பான்ஜ; பொருத்தப்பட்ட இந்த பிராவை அணிந்தால் மார்பகங்கள் பூசினாற் மாதிhpத் தொpயும். கேன்சர் நோயாளிகளுக்கான ஸ்பெஷல் பிரா„ மார்பகப் புற்றுநோய் வந்து மார்பகங்களை அகற்றி விட்டவர்களுக்கும் கூட ஸ்பெஷல் பிரா உண்டு. வழக்க மான பிராஇ மார்பக ஷேப்பிலான தனி ஸ்பான்ஜ; அட்டாச் மென்ட்டுடன் கிடைக்கிறது. நர்சிங் பிரா„ நர்சிங் நைட்டிகளை அடுத்து …நர்சிங் பிரா†க்களும் அறிமுகமாகியுள்ளன. தாய்ப்பாலு}ட்டும் பெண்கள் கட்டாயம் பிரா அணிய வேண்டும் என்கிறhர் கள் மருத்துவர்கள். கழட்டிஇ மாற்ற அலுத்துக் கொண்டு பல பெண்கள் அணிவதில்லை. அவர்களுக்காகவே …நர்சிங் பிரா†க்கள். தாய்ப்பாலு}ட்ட வசதியாக அந்த இடத்தில் பட்டன் வைத்துத் தைக்கப்பட்டவை. மேற்கூறியவை தவிர நைலான்இ சாட்டின்இ வெல்வெட்இ முழுவதும் லேஸ் வைத்துத் தைக்கப்பட்டவை என பிராவில் பல ரகங்கள் உண்டு. தேர்ந்தெடுக்கும் முறை„ பிராவின் மிகச் சிறிய அளவு 28. மிகப் பொpயது 42. மார்பகங்களின் ஷேப் சாpயாகஇ அழகாக இருக்கஇ நீங்கள் அணிகிற பிராவின் அளவு முக்கிய காரணம். முதன் முதலாக பிரா அணிகிற போது குத்து மதிப்பாக ஏதோ ஒரு அளவைச் சொல்லி வாங்க வேண்டாம். போட்டுப் பார்க்கும் வசதியுள்ள கடைக்குச் சென்று சாpயான அளவைப் போட்டுப் பார்த்து வாங்குவது நல்லது. பிரா அணிய வயது வரம்பெல்லாம் கிடையாது. உடல் வளர்ச்சியைப் பொறுத்து டீன் ஏiஜ எட்டாத பெண்களும் கூட அணியலாம். அதே மாதிhp வயதான காரணத்தால் பிரா அணிவதைத் தவிர்க்கவும் கூடாது. பேன்ட்டீஸ்„ பெண்கள் அணிகிற ஜட்டிகளுக்குத்தான் …பேன்ட்டீஸ்† என்று பெயர். பிராவைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள அதே கவனம் இதற்கும் வேண்டும். பேன்ட்டீசுகளில் நான்கு அளவுகள் உண்டு. 32-ம் அளவுதான் ஆரம்பம். …மீடியம்† என்று சொல்லப்படுகிற இது 80 செ.மீ. இருக்கும். அடுத்தது 34. …லார்ஜ;† எனப்படும் இது 85செ.மீ. அடுத்து 36. …ஸீளி† எனப்படும் இது 90 செ.மீ. கடைசி யாக 40. …ஸீஸீளி† எனப்படும் இது 95 செ.மீ. காட்டன் துணிஇ பனியன் துணிஇ நைலான் துணிஇ சாட்டின் துணி ஆகியவற்றில் தைக்கப்படும் பேன்ட்டீசுகள் கிடைக்கின்றன. தினசாp உபயோகத்திற்கு காட்டன் அல்லது பனியன் துணியால் தைக்கப்படுகிறவை போது மானது. மாதவிலக்கு நாட்களில் உபயோகிக்கவென …ஸ்பெஷல் பேன்ட்டீஸ்† கிடைக்கின்றன. மாத விடாயின்போது நாப்கின் வைத்துக் கொள்ளத் தொpயாத இளம் பெண்களுக்கு இந்த வகை ஏற்றது. நாப்கின் வைத்துக்கொள்ள அடிப்புறம் எலாஸ்டிக் பொருத்தப்பட்ட தனிப் பகுதி உண்டு. தவிர இரத்தப் போக்கு கசிந்து உடை களைக் கறைப்படுத்தாமலிருக்கஇ அடியில் மெல்லிய பிளாஸ்டிக் ஷீட்டும் இருக்கும். பள்ளிக்குச் செல்கிற பெண்களுக்கும்இ விளையாட்டுகளில் பங் கேற்கும் பெண்களுக்கும் ஏற்றது …ஷhர்ட்டி† எனப்படுகிற …லெக் பேன்ட்டீஸ்†. தொடைவரை நீளம் வைத்துத் தைக்கப்பட்டிருக்கும் இவற்றை குட்டைப் பாவாடைஇ சுடிதார் அணிகிற பெண்கள் உபயோகிக்கலாம். சில ஆலோசனைகள்„ தினசாp இருமுறை உங்கள் உள்ளாடைகளை மாற்றுங்கள். பிராவும்இ பேன்ட்டீசும் தினமும் சுத்தமாக சோப்பு போட்டுத் துவைக் கப்பட வேண்டும். லேசாக பிரஷ் செய்யலாம். துவைத்து சோப்பு நீங்க நன்றhக அலசப்பட வேண்டும். உள் ளாடைகளை எப்போதும் வெயிலில் காய வைக்காதீர்கள். வீட்டுக்குள் வருகிற வெயிலே போதும். மாதவிலக்கின் போது பேன்ட்டீஸை அவ்வப்போது துவைத்துஇ கடைசியாக டெட்டால் கலந்த தண்ணீhpல் அலசிக் காயவையுங்கள். உள்ளாடைகளை வாஷிங் மிஷினில் போட்டுத் துவைக்கவே கூடாது. பேன்ட்டீஸ் கூடியவரை டார்க் நிறங்களிலேயே இருக்கட்டும். கறைகள் தொpயாமலிருக்கும். இருபத்து நான்கு மணி நேரமும் உள்ளாடைகளை அணிந்திருக்க வேண்டாம். சில மணி நேரம் அவை இல்லாமலிருக்கலாம். இரவில் அவற்றை அணிவதைத் தவிர்க்கலாம். பிரசவ காலத்தில் மார்பகங்களின் அளவு அதிகமாகலாம். எப்போதும் அணிகிற பிராவை அணிந்து மார்பகங்களை இறுக்க வேண்டாம். அப்போதைய மார்பக அளவிற்கேற்ப பிரா அணியவும். உள்ளாடைகள் ரொம்பவும் இறுக்கமாகவோஇ ரொம்பவும் லு}சாகவோஇருக்கக்கூடாது. இறுக்கமாக இருந்தால் காற்றேhட்டம் தடைப்பட்டுஇ இரத்த ஒட்டம் பாதிக்கப்படும். லு}சாக இருந்தால் உள்ளாடை அணிகிற பகுதி தளர்ந்து போகக் கூடும்
Back to Article Home

© Copyright 2010 All Rights Reserved vvonline.in