Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us

தனியே வெளியூர் பயணமா?

எதிர்பாராத சந்தர்ப்பத்தில், துணைக்கு ஆளின்றித் தனியே வெளியூர் பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலையா உங்களுக்கு? இதோ சில ஆலோசனைகள்...
எந்த ஊருக்கு, எந்த இடத்திற்குப் போகப் போகிறேhம் எனத் தௌpவுப்படுத்திக் கொண்டு, செல்ல வேண்டிய இடத்தின் சாpயான முகவாpயையும், வரை படத்தையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் செல்லுமிடத்தில் நண்பர்களோ, உறவினர்களோ இருந்தால் உங்கள் வருகையை முன் கூட்டியே தொpவித்து ஸ்டேஷனிலிருந்தோ, பஸ் ஸ்டாண்டிலிருந்தோ உங்களை அழைத்துச் செல்லச் சொல்லலாம்.
உதவிக்கு ஆட்கள் இல்லாத பட்சத்தில் ஊருக்குச் சென்று இறங்கியதும் வழி தொpயாவிட்டால் மிரள வேண்டாம். அருகிலுள்ள கடை அல்லது பஸ் ஸ்டாண்டில் உட்கார்ந்து முகவாpயை சாpபார்க்கவும்.
தனியாகச் செல்லும்போது பிறரது கண்ணைக் கவரும்படியான நகைகளோ, ஆடைகளோ வேண்டாம். எளிமையான உடையில் செல்லவும். முடிந்தால் செல்லும் ஊருக்கேற்ப உடையணிந்து செல்லலாம். ஊருக்குப் புதியவர் என்ற பிறரது எண்ணத்திற்கு இடம் கொடுக்க வேண்டாம்.
திருமண அடையாளங்களை மறைக்க வேண்டாம். ஆபத்தான ஆண்களின் பார்வையிலிருந்து அவை உங்களைப் பாதுகாக்கும்.
வழியில் பணத்தை எண்ணுவதோ, சாp பார்ப்பதோ வேண்டாம்.
புது இடம் என்பதால், எங்கு வெளியே சென்றhலும் பொழுது சாய்வதற்குள் இருப்பிடத்திற்குத் திரும்பிவிடுங்கள்.
ஊருக்குச் சென்று இறங்கியதும் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷனின் முகவாpயைத் தொpந்து வைத்துக்கொள்ளுங்கள்.
நீண்ட கைப்பிடியுள்ள தொங்கும் பைகளை மாட்டிச் செல்ல வேண்டாம்.
முன்பின் அறிமுகமில்லாத யார்அழைத்தாலும் பேசவோ, திரும்பிப் பார்க்கவோ வேண்டாம்.
முன் பின் அறிமுகமில்லாதவர்கள் நம்மை தானாக முன்வந்து உதவுவதையோ அல்லது உபசாpப்பதையோ கண்டால் அவர்களிடம் எச்சாpக்கையாக இருக்க வேண்டும்.
‰தற்காப்பிற்காக பேனா கத்தி போன்ற ஆயுதங்களை உடன் உடுத்து செல்ல மறக்காதீர்கள்

Back to Article Home

© Copyright 2010 All Rights Reserved vvonline.in