Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us

பிரசவத்திற்குப் பின்னர்


பிரசவம்... ஒவ்வொரு பெண்ணுக்கும் தாய்மை என்கிற உயர்ந்த நிலையை தரும் ஒரு உன்னத நிகழ்ச்சி. பெண்மையின் மறு பிறப்பும்கூட. எனவே தான் தலைப்பிரசவம் தொடங்கி ஒவ்வொரு பிரசவத்திலும் பெண் மற்றவர்களால் பேணி பாதுகாக்கப்படுகிறhள். இருந்தும் என்ன செய்ய... இன்று சிசோpயன் பிரசவங்களும்இ பிரசவத்திற்குப்பின் தொப்பை விழுந்து எடை கூடி உடலழகை இழந்து வரும் தாய்மார்கள் அதிகாpத்துக்கொண்டே வருகிறhர்கள். இதை தடுக்க முடியாதா? உலகில் உடல் எடை அதிகாpப்பதை ஒபிசிட்டி என்கிறhர்கள். டெலிவாpக்குப்பின் எடை கூடுவதற்கும்இ வயிறு போடுவதற்கும் என்ன காரணம்டூ அதை அடியோடு போக்க என்னதான் வழி கர்ப்ப காலத்தில் இயற்கையாக ஏற்படக்கூடிய மாற்றங்கள் என்னென்ன என்று தொpந்து வைத்திருக்கிறீர்களாடூ (1) கருவளர்ச்சி (2) கர்ப்பப் பையின் சைஸ் கூடுவது (3) பிளாசென்டா என்ற ஜவ்வின் தளர்ச்சி (4) மார்பக வளர்ச்சி (5) உடலிலுள்ள ரத்தம் மற்றும் உடலிலுள்ள திரவங்களின் அளவு அதிகாpப்பது. (6) உடம்பில் கொழுப்பு சேர்வது (இந்த கொழுப்புதான் பிரசவத்திற்குப்பிறகு குழந்தைகளுக்கு பாலு}ட்டுவதற்குத் தேவையான சக்தியை அளிக்கிறது.) சாp கர்ப்ப காலத்தில் சராசாp எவ்வளவு எடை கூடும் என்று நினைக்கிறீர்கள்டூ 8 முதல் 10 கிலோ கண்டிப்பாகக் கூட வேண்டும். சராசாp அளவிற்குமேல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவ உலகில் கர்ப்ப காலத்தை மூன்று பிhpவுகளாகப் பிhpத்து இருக்கிறhர்கள். அவை„ 1) முதல் மூன்று மாதங்கள் 2) மூன்று முதல் ஆறு மாதங்கள் 3) ஆறு முதல் ஒன் பது மாதங்கள் இந்த மூன்று காலக்கட்டங்களில் இரண்டாவது மற்றும் மூன்றhவது காலக்கட்டங்களில் தான் உடல் எடை கூடுதலாக அதிகாpக்கிறது. அதற்கு காரணம் சிசுவின் வளர்ச்சியும்இ கர்ப்பவதியின் திசுவின் வளர்ச்சியும் இந்த காலக்கட்டத்தில்தான் வேகமாக வளர்ச்சி அடைகிறது. எனவே ஏற்கனவே இருந்த உடல் எடையுடன் 8 கிலோவிற்குக் குறைவாக எடை இருந்தால் தாயும் வயிற்றில் இருக்கும் சேயும் ஆரோக்கியமாக இல்லை என்பதோடு அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதும் அப்பட்டமான மருத்துவ உண்மையாகும். எனவே கர்ப்ப காலத்திற்குப் பின் மாதம் நிறை வடைந்த நிலையில் எட்டு கிலோ எடை கூடி இருப்பது அவசியம். எட்டு கிலோவிற்குப்பின் எடை கூடினாலும் பிரசவத்தில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். பிரசவத்திற்குப் பிறகு கர்ப்ப காலத்தில் கூடிய எட்டு கிலோ எடை தானே குறைந்து விடும். கவனிக்க வேண்டிய விஷயம்„ மாநகர நாகாpக வாழ்க்கையில் பெரும்பாலான படித்த பெண்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு ஊட்டம் தருவதாக தவறhக எண்ணிக்கொண்டு கொழுப்பு அதிகம் உள்ள உணவு வகைகளான கேக்இ ஐஸ்கிhPம்இ சிப்ஸ்இ மாமிசங்கள்இ சாக்லேட் என புகுந்து விளாசி விடுகிறhர்கள். அதிலும் தலைப்பிரசவம் என்றhல் கேட்கவே வேண்டாம். கணவர் ஒருபுறமும்இ மாமியார் ஒருபுறமும்இ பிறந்த வீட்டிலும் கர்ப்ப வதியை நார்மலான வேலையைக்கூட செய்யவிடாமல் தாங்கோ தாங்கு என தாங்கி அவளின் சிறு சிறு உடல் அசைவுகளைக்கூட கட்டுப்படுத்தி விடுகின்றனர். பிரசவம் என்பது எல்லா செயல்பாடுகளையும் போலவும் இயல்பான ஒன்று. அதற்கென்று தனியே ஓய்வு தேவை என்று நினைப்பது முற்றிலும் பெருந்தவறhகும். சமையல் காய்கறி நறுக்குதல் போன்ற எப்போதும் செய்யும் வேலைகளைத் தொடர்ந்து செய்யலாம். எந்த ஒரு சிறு வேலையும் செய்யாமல் இருப்பது சிசோpயன் கேஸ் ஆவதற்கு முக்கிய காரணமாகும். இப்படிப்பட்ட தவறhன அணுகு முறையால் கர்ப்ப காலத்தில் பத்து கிலோவிற்கு மேல் எடை கூடி சிசோpயன் அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்களுக்கே பெரும்பிரச்சினையை ஏற்படுத்தி விடுகிறது. எப்படி என்கிறீர்களாடூ சிசோpயனுக்குப் பிறகு போடப்படும் தையல் சேருவதற்கு அதிக நாள் பிடிக்கிறது. காரணம் தோலுக்கு அடியில் அதிக கொழுப்பு சேர்வதாகும். எனவேஇ சிசோpயனுக்குப் பிறகு தையல் போட்ட காயம் குணமாகஇ ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் கூறுகின்றனர். மீறி வேலை செய்தால் தையல் மீண்டும் பிhpந்து விடும் அபாயம் உள்ளது. இந்த ஓய்வே மேலும் எடை கூட வழி வகுத்து விடுகிறது. இப்படி பல தொடர் பிரச்சினைகள் இருக்கும்போது வெள்ளம் வருமுன் அணைகட்ட பெண்கள் ஏன் தயக்கம் காட்டுகிறhர்கள் என்பதுதான் புhpயாத புதிராக உள்ளது. வேதனையை வலிய ஏற்பது ஏன்டூ இன்றைய படித்த பெண்கள்கூட இயல்பான பிரசவவலியை ஏற்க மனமின்றி வலியப்போய் சிசோpயன் செய்துகொள்ள துணிந்து விடுவது ஃபேஷனாகி வருகிறது. இப்படித்தான் சிசோpயனே வயிறு போட காரணமாகி விடுகிறது. பிரசவத்திற்குப்பின் கவனச் சிதறல்„ பிரசவத்திற்குப்பின் சாpயான கவனிப்பின்மையே அநேக தாய்மார்களின் உடல் எடை கூடுவதற்கும்இ தொப்பை போடுவதற்கும் காரணமாகும். குறைந்தது இரண்டு பிரசவங்களுக்குப் பிறகு 10 முதல் 20 கிலோ எடை கூடி விடுகிறது. பிரசவத்திற்குப்பின் ஆயில் மசாஜ;இ வென்னீர் குளியல்இ பத்திய உணவுஇ பகல் தூக்கம் தவிர்த்தல் போன்ற இயற்கை வைத்திய முறைகளை நம் முன்னோர்கள் பின்பற்றி முழுப்பயன் அடைந்து வந்தனர். மேற்கத்திய நாடுகளில் டெலிவாpக்குப் பின் பின்பற்ற வேண்டியவற்றை மருத்துவ மனைகளில் சாpயான உணவு முறைகள் மற்றும் சாpயான யோக (உடற்பயிற்சி) முறைகளையும் இன்றும் சொல்லித் தருகிறhர்கள். சென்னை போன்ற பெரு மாநகரங்களிலும் ஓhpரு மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய முறைகளை பின்பற்றுமாறு சொல்லித் தருகிறhர்கள். இங்கு சிகிச்சைக்கு வரும் பல தாய்மார்கள் இது போன்ற எளிய இயற்கை சிகிச்சை முறைகளை இங்கு யாவரும் சொல்லித் தருவதில்லையே என்று குறைபட்டு செல்வதை உங்களுக்கு குறிப்பிட வேண்டியுள்ளது. அதிக இனிப்பு பண்டங்கள்இ எண்ணெயில் பொறித்த உணவுகளையே உண்பதுஇ பகலில் தூங்குவது போன்றவை விரைவாக வயிறு போடத் தூண்டுகின்றன. டெலிவாpக்குப்பின் எடை போடாமல் இருக்க எத்தகைய உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகளை பின்பற்ற வேண்டுமோஇ அவற்றை அபார்ஷனுக்குப் பிறகும் கட்டாயம் கடைப்பிடிப்பது அவசியம் ஆகும். காரணம்இ அபார்ஷனும் ஒரு பிரசவம் போன்றதே. பிரசவத்திற்குப்பின் எடை போடுவதுஇ அதிலும் வயிற்றில் சதை போடுவதுஇ சர்க்கரை வியாதி வருவதற்கு ஊன்று கோலாகி விடுகிறது.

Back to Beauty Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in