Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us


ஹேர் ஸ்டைல் செய்யப்போகிறீர்களா...

கூந்தல் அலங்காரம் செய்து கொள்வதில் அதிக ஆர்வம் உள்ளவரா நீங்கள்டூ அதற்கு முன்பாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..... ‰ கூந்தலில் அதிக எண்ணெய் இருக்கும் போது அலங்காரத்தைத் தொடங்கக் கூடாது. ஒருவேளை அதிக எண்ணெய் பசை இருக்கிற மாதிhpத் தொpந்தால்இ சிறிதளவு டால் கம்பவுடரைத் தூவினால் அதிகப்படியான எண்ணெய் பசை உறிஞ்சப் பட்டு விடும். ‰ ஹேர் ஸ்டைல் செய்யத் தேவையான ஊசிஇ கிளிப்இ hpப்பன்இ ஹேர் பேண்டுகள் போன்ற பொருட்களைத் தயார் நிலையில் வைத்துக் கொண்டு அலங்காரத்தைத் தொடங்குங்கள். ‰ எவ்வகையான ஹேர் ஸ்டைலைச் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே தீர்மானம் செய்து கொண்டு விடுங்கள். ‰ ஓய்வு நேரங்களில் விதவிதமான கூந்தல் அலங்காரங்களைச் செய்து பார்த்து எது உங்கள் முக வடிவிற்குப் பொருந்துகிறது என்று பாருங்கள். தலையை அவிழ்த்து வைத்துக் கொண்டு எந்த மாதிhp ஹேர் ஸ்டைலைச் செய்து கொள்ளலாம் என்று யோசிக்காதீர்கள். ‰ நீங்கள் செய்து கொள்ளும் ஹேர் ஸ்டைல் உங்களுக்கு அழகாக இருந்தால் மட்டும் போதாது. ரொம்பவும் கனமான ஹேர் ஸ்டைலாக இருந்தால் தலைவலி வரக் கூடும். அந்த அவஸ்தை காரணமாக உங்கள் முகமே மாறிவிடக்கூடும். எனவே ஹேர் ஸ்டைல் எப்போதும் உங்களை உறுத்தாதபடி லேசாக இருக்க வேண்டும். அதற்காக லு}சாகவும் போட வேண்டாம். ‰ அதிக ஹேர் பின்களை உபயோகித்து ஹேர் ஸ்டைல் செய்யும் போது அவை தரமான வையா என்று பார்த்து உபயோகிக்கவும். இல்லாவிட்டால் திடீரென உங்கள் தலை அவிழ்ந்து தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடும். ‰ ஷhம் குளியலுக்குப் பிறகு கூந்தலை அப்படியே பறக்க விட்டபடியான ஹேர் ஸ்டைலைச் செய்து கொள்ள வேண்டாம். முடி உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. ‰ கூந்தலுக்கு ஸ்பிரே பயன்படுத்து பவர்களாக இருந்தால் அதை அடிக்கடி உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது. அளவுக்கதிகமாக உபயோகித்தால் கூந்தல் நுனிகள் பிளவுபடவும்இ உதிரவும் வாய்ப்புகள் அதிகம். ‰ கூந்தலில் ஹேர் ஜெல்இ ஸ்பிரே ஆகிய வற்றைத் தடவிக் கொண்டவர்கள் மறுநாள் தலையை சுத்தமாக அலசி விடுவது நல்லது. ‰ பார்ட்டிஇ விசேஷங்கள் போன்றவற்றுக்குச் செல்வதற்காக ஹேர் ஸ்டைல் செய்து கொண்டு போகும் போதுஇ நிகழ்ச்சி முடிந்து எத்தனை மணிக்குத் திரும்பினாலும்இ தலையை அவிழ்த்து விட்டுஇ ஹேர் பின்கள்இ பேண்டுகள் மற்றும் அலங்காரப் பொருட்களை அகற்றி விட வேண்டும். தவிர கூந்தலைப் பிhpத்துத் தளர விட வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் சிக்காகிப் பாழாகி விடும். ‰ இரவு நேரங்களில் அளவுக் கதிக வேலைப்பாடு நிறைந்த கூந்தல் அலங்காரங் களைச் செய்து கொள்வதைத் தவிர்த்து சிம்பிளா னதையே செய்து கொள்ளுங்கள். இல்லா விட்டால் இரவு அதைக் கலைத்துத் தலையை சிக்கெடுப்பது கடினமாகி விடும். ‰ தலை அளவுக்கதிகமாக சிக்காகி விட்டால் சீப்பைத் தண்ணீhpல் நனைத்து சிக்கலைப் பிhpக்கலாம். அகன்ற பற்களைக் கொண்ட சீப்பு அல்லது பிரஷகளை உபயோகிக்கவும்.

Back to Beauty Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in