Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us

குளிர்கால அழகுக் குறிப்புகள்

குளிர்காலத்தில் தலை முதல் பாதம் வரை கூடுதல் பராமாpப்பு முக்கியம். குறிப்பாக சருமம் இந்த நாட்களில் பொpதும் பாதிக்கப்படும் என்பதால் அதற்கு பிரத்யேக கவனிப்பு தேவை. சருமம் வறண்டு போகாமல் தடுக்கஇ குளிர் காலத்தில் மாயிச்சர் மிக முக்கியம். தினமும் இரண்டு வேளைகள் இதை உபயோகிக்க வேண்டும். லோஷன் மற்றும் கிhPம் என இது இருவிதங்களில் கிடைக்கிறது. மிகவும் வறண்ட சருமத்தை உடைவர்கள் …லானோலின்† கலந்த மாயிச்சரை உபயோகிக்கலாம். வறண்ட சருமத்தை முறையாகப் பராமாpக்காவிட்டால் சீக்கிரமே சுருக்கங்கள் வந்துவிடும். குளிரால் உதடுகள் வறண்டோஇ வெடித்தோ போகக்கூடும். இதற்கு சாப்ஸ்டிக் அல்லது வாசலின் உபயோகிக்கலாம். உதடுகளைக் கடிக்கக்கூடாது. பெட்ரோலியம் ஜெல்லிஇ வாசலின் அல்லது லிக்விட் பாரபின் கொண்டு கைஇ கால்களில் தடவலாம். இரண்டு மணி நேரம் கழித்துக் கழுவவேண்டும். குளிர் காலத்தில் பிளீச்சிங் செய்வதை முடிந்தவரைத் தவிர்ப்பது நல்லது. தவிர்க்க முடியாமல் செய்து கொள்ளும் பட்சத்தில்இ உடனே ஃபேஷியலும் செய்து கொள்வது நல்லது. சிட்hpக் அமிலம் கலந்த எலுமிச்சைஇ ஆரஞ்சுஇ ஸ்ட்ரோபெர்hp போன்றவற்றின் சாற்றை சருமத்திற்கும் பயன் படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பட்டர் ஃப்ரூட் அல்லது அபகேடோ எனப்படும் ஒருவகை பழம் இப்போது எல்லா டிபார்ட்மென்ட்டல் கடைகளிலும் கிடைக்கிறது. இதனுள்ளிருக்கும் சதைப் பற்றhன பகுதியை எடுத்து முகத்தில் தடவி மசாஜ; செய்து ஊறிக் கழுவவும் வாழைப் பழத்தையும் இதேபோல உபயோகிக்கலாம். வெண்ணெய் அல்லது பாலாடையுடன் தேன் மற்றும் கிளிசாpன் கலந்து முகத்தில் தடவி 30 நிமிடங்களுக்கு பின் கழுவவேண்டும் கூந்தலுக்கு ஆயில் மசாஜ; குளிர்காலத்தில் முக்கியம். முட்டைஇ ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து (முட்டை வாடை வீசாமலிருக்க) தலையில் தடவி குளிக்கலாம். குழந்தைகளுக்கு சுத்தமான வெறும் பயத்த மாவை தலையில் தேய்த்துக் குளிப்பாட்டலாம். கூந்தலை அலசிய ஒவ்வொரு முறையும் கண்டிஷனர் உபயோகிப் பது நல்லது. கண்டிஷனரை ஈரமான கூந்தலில் அப்படியே தடவிஇ இரண்டு நிமிடங்களுக்குப் பிறகுக் கழுவ வேண்டும்.

Back to Beauty Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in