மெருகுரி விறுவிறுப்பான படமாகும் .பிரபு தேவா மற்றும் சனந்த் ரெட்டி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க படத்தை கார்த்திக் சுப்பாராஜ் இயக்கியுள்ளார் .இரு நண்பர்கள் மலை பகுதிக்கு சுற்றலா செல்கிறார்கள் .ஒருவன் ஊமை இன்னொருவன் செவிடன் .ஒரு நாயை காப்பாற்றுவதற்கு இருவரும் பிரபு தேவாவை தாக்குகிறார்கள் . அதற்கு பின்பு நடப்பது தான் கதை ..