பக்கா மிக சிறந்த சண்டை மற்றும் நகைசுவை படமாகும் . விக்ரம் பிரபா ,நிக்கி கல்ரானி, சூரி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் . s .s .சூர்யா படத்தை இயக்கியுள்ளார் .