டிக் டிக் டிக் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் உருவான ஓர் விண்வெளி கதை . பின்னணி இசை மூலம் கதையில் இல்லாத பதற்றத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் இமான்.இந்தியா நாட்டை தாக்க இருக்கும் விண்கல்லை விண்வெளியில் உள்ள ஏவுகணை கொண்டு அழிக்கும் கதாபாத்திரத்தை மிக அற்புதமாக செய்திருக்கிறார் ஜெயம் ரவி.