Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us

சமையல் சந்தேகம்

கடினமாகிவிட்ட பாலாடைக் கட்டியை இளக வைக்க என்ன செய்வது?
வெந்நீhpல் நனைத்துப் பிழிந்த துணியால் சிறிது நேரம் பாலாடைக் கட்டியை சுற்றி வைக்கவும். அது இளகும். பாலாடைக் கட்டியை சமைக்கிற போது எப்போதுமே மிதமான தீயில்தான் வைக்க வேண்டும். ரொம்ப நேரம் அடுப்பில் வைத் திருக்கவும் கூடாது.

காலையில் செய்கிற சப்பாத்தி இரவுக்குள் வறண்டு, அப்பளம் மாதிhp ஆகிவிடுகிறது. இதைத் தவிர்க்க ஏதே னும் வழி உண்டா?
தோசைக் கல்லிலேயே வைத்து மூடியிருந்தால் சப்பாத்தி அப்படித்தான் ஆகும். தவிர மாவில் தண்ணீருக்குப் பதிலாக பால் ஊற்றிப் பிசைந்து செய்து பாருங்கள். நீண்ட நேரத்திற்கு மென்மையாக இருக்கும்.

பொறியல், கிரேவி போன்றவற்றின் நிறம் சிகப்பாக வர என்ன செய்ய வேண்டும்? ஃபுட் கலர் சேர்க்காமல் வேறு வழி இருந்தால் சொல்லவும்?.
இரண்டு, மூன்று சிகப்பு மிளகாய்களை, விதை நீக்கி, அரை கப் தண்ணீhpல் ஊற வையுங் கள். சிறிது நேரம் கழித்து அதைக் கசக்கிப் பிழிந்தால் சிகப்பாக வரும். அதை சமையலுக்குப் பயன்படுத் தலாம்.

Back to cookery Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in