Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us

Recipes ...

சிக்கன் லெக் ப்ரை


தேவையான பொருட்கள்„ சிக்கன் - 1கிலோ தயிர் - 1_2 கப் இஞ்சி - 1 துண்டு பூண்டு - 10 பல் தனியா - 1 டீஸ்பூன் ஜPரகம் - 2 டீஸ்பூன் லெமன் ஜூஸ் - 2 டீஸ்பூன் வினிகர் - 2 டீஸ்பூன் (அல்வா) சிகப்பு பவுடர் - 1 டீஸ்பூன் மிளகாய் தூள் - 3 டீஸ்பூன் உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய்- 5 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி இலை- 2 டீஸ்பூன் செய்முறை„ ஜPரகம்இ தனியா வறுத்து பொடித்துக்கொள்ளளம். இஞ்சிஇ பூண்டு அரைத்து தயிர்இ வினிகர்இ அல்வா பவுடர் சேர்த்து கலக்கி வைக்கவும். நறுக்கிஇ சுத்தம் செய்துள்ள கோழித் துண்டுகளை (2 சப்பையையும்இ முழுதாக போடலாம்) 1_2 மணி நேரம் எலுமிச்ச சாறில் ஊறவைத்துக் கொண்டு பின்பு கலந்துள்ள கலவையை இறைச்சியுடன் பிசறி மேலும் 2 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு வாண லியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கோழித் துண்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும். அதன் மேல் மல்லி இலைகளை அலங்காpத்து பாpமாறவும். சிக்கன் 65 டேஸ்ட் வீட்டிலேயே கிடைக்கும்.
குஸ்கா ரைஸ்


தேவையான பொருட்கள்„ பச்சாpசி - 1_2 கிலோ தேங்காய் துருவல்- 4 மூடி நெய் - 4 ஸ்பூன் டால்டா - 50 கிராம் இஞ்சி - 1 துண்டு பச்சைமிளகாய் - 10 பூண்டு - 20 பல் வெங்காயம் - 1_4 கிலோ தக்காளி - 3 பட்டைஇ கிராம்பு - 2 சோம்பு - 1 டீஸ்பூன் கருவேப்பிலை - தாளிக்க கொத்தமல்லி இலை- 1_4 கப் எண்ணெய் - 2 டீஸ்பூன் செய்முறை„ முதலில் அhpசியை கழுவி 1 மணிநேரம் ஊற வைக்கவும். தேங்காய் துருவலை பால் எடுக்கவும். இஞ்சிஇ சோம்புஇ பட்டைஇ கிராம்புஇ பூண்டு - 4 பல்இ பச்சைமிளகாய் - 4 அரைத்துக் கொள்ளவும். தக்காளிஇ வெங்காயம் நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாயைய நீளமாக வெட்டிக் கொள்ளவும். குக்காpல் டால்டாஇ எண்ணெய் விட்டு காய்ந்ததும்இ அரைத்துள்ள கலவையை போட்டு வதக்கி கருவேப்பிலை பொhpந்ததும் தக்காளிஇ வெங்காயம்இ பச்சை மிளகாய் போட்டு வதக்கி அhpசியை போட்டு 1 பங்கு அhpசிக்கு 2 பங்கு தேங்காய்பால் ஊற்றி உப்பு போட்டு மூடி வைக்கவும். 2 விசிலில் இறக்கி பின்பு ஒரு பாத்திரத்தில் கொட்டி நெய்ஊற்றி கிளறி மல்லி இலைத் தூவவும்.
மட்டன் தொக்கு


தேவையான பொருட்கள்„ கொத்தினகறி -1_2 கிலோ எண்ணெய் - 50 கிராம் இஞ்சி - 1 துண்டு பூண்டு - 10 பல் ஏலக்காய் - 3 தேங்காய் துருவல் - 1_2 மூடி கிராம்பு - 2 மஞ்சள் தூள் - சிறிது மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் சோம்பு - 1 டீஸ்பூன் செய்முறை„ கொத்தின கறியை சுத்தம் செய்து எண் ணெயில் வதக்கி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சிஇ பூண்டுஇ ஏலக்காய்இ கிராம்புஇ தேங்காய் துருவல் அரைத்து கறியில் போட்டு மிளகாய் தூள்இ உப்புஇ மஞ்சள் பொடி சேர்த்து பிசைந்து 3 மணிநேரம் ஊற வைக்கவும். பிறகு கறியை வாணலியில் எண்ணெய் Nடாக்கி சோம்பு பொhpந்ததும் இந்த கறியை கொட்டி மூடி விடவும். தண்ணீர் வத்தி கெட்டியாக தொக்குப் பக்குவத்தில் வந்தவுடன் இறக்கவும். இட்லிஇ தோசைஇ சப்பாத்திக்கு ஏற்ற சுவையுள்ளதாக இருக்கும்.

Back to cookery Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in