Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us


Soups ...

potato soup


தேவையான பொருட்கள்„ உ.கிழங்கு - 1 கப் (சிறிய துண்டுகளாக நறுக்கியது) வெங்காயம் - 3 பொpயது (பொடியாக நறுக்கியது) பால் - 1 கப் வெண்ணெய் - சிறிது கொத்தமல்லி,கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவையான அளவு மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை„ வாணலியில் வெண்ணெய் விட்டு, அhpந்த வெங்காயம், உருளைக்கிழங்கு, கொத்தமல்லி இவற்றை லேசாக வதக்கி 11_2 லிட்டர் தண்ணீர் விட்டு குக்காpல் நன்றhக வேக வைத்து அதை மிக்ஸியில் அடித்து, அதில் காய்ச்சிய பால் விட்டு உப்பு, மிளகுத்தூள், கறிவேப்பிலை போட்டு Nடாக பறிமாறவும்.

Vegetable Soup


தேவையான பொருட்கள்„ பீன்ஸ்,காரட், கோஸ், காலிஃபிளவர் - 1 கப் (எந்த காய் வேண்டுமானாலும் உப யோகிக்கலாம்) தக்காளி - 2 (அரைத்து ஜூஸ் எடுக்க வேண்டும். புதினா, பச்சைமிளகாய் - சிறிது மிளகுத்தூள் - சிறிது இஞ்சி, பூண்டு கலவை - 1_2 ஸ்பூன்.
செய்முறை„ சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய் விட்டு அதில் இஞ்சி, பூண்டு கலவையை போட்டு நன்றhக வதக்கவும். பின்பு வெகு பொடியாய் நறுக்கிய காய்களை போட்டு லேசாக வதக்கி அதில் அரைத்து வைத்த தக்காளி ஜூஸை போட்டு வதக்கி ஒரு கிளாஸ் தண்ணீர் விட்டு சிறிது நேரம் கொதிக்க வைத்து மிளகுத்தூள், உப்பு, புதினா சேர்த்து Nடாகப் பாpமாறவும்.

Chinese Noodles Soup


தேவையான பொருட்கள்„ எக் நு}டுல்ஸ் - 200 கிராம் கோழி இறைச்சி வேக வைத்த தண்ணீர் -1 லிட்டர் பச்சைக் கற்பூரம் - ஃ ஸ்பூன் சோயா ஸhஸ் - 1ஸ்பூன் உப்பு - தேவையானது சிறிய வெங்காயம் - 2 வெண்ணெய் - சிறிது.
செய்முறை„ வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் நு}டுல்ஸைப் பொhpத்து எடுக்கவும். இறைச்சி வேகவைத்த தண் ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து 5 நிமிடங்கள் வேக விடவும். பின்னர் உப்பு, சோயா ஸhஸ், பச்சைக் கற்பூரம் சேர்த்து நக்கு கிளறி வறுத்த நு}டுல்ஸ்களைச் சேர்த்து Nடாகப் பாpமாறவும்.


Roja Soup


தேவையான பொருட்கள்„ ரோஜhப்பூ இதழ்கள் - 3_4 கிலோ சர்க்கரை - 200 கிராம் பன்னீர் - 3 அவுன்ஸ்
செய்முறை„ முதலில் பூவிலிருந்து இதழ்களை ஆய்ந்து எடுக்கவும். ஒரு எவர்சில்வர் பாத்திரத்தில் ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து இறக்கவும். பிறகு ரோஜh இதழ்களை அதில் போட்டு மூடியினால் மூடவும். இரவு ஒன்பது மணிக்கு ஊறப் போட்டு, மறுநாள் காலை 9 மணி யளவில் அதைத் திறந்து சுத்தமான கைகளினால் பிசைந்து குழம்பு போல் ஆக்கவும். பிறகு இதை வடிகட்டி ரோஜhச்சாறை வேறு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். வேறெhரு எவர்சில்வர் பாத்திரத்தில் 300 மி.லி.நீர் எடுத்து 200 கிராம் சர்க்கரையைப் போட்டுப் பாகு வைக்கவும். பாகில் ரோஜhச் சாற்றை ஊற்றிக் கொதிக்க விடவும். பாகு இளம் பாகாக இருந்தால் போதும். நன்றhகக் கொதித்து இறக்கும் பொழுது மூன்று அவுன்ஸ் பன்னீரைச் சேர்த்து ஆறவைக்கவும். ரோஜh இதழ்களிலிருந்து தயாhpக்கப் படும் இந்த பானத்தை Nப் என்பதை விட இரத்த விருத்திக்காக எளிய டானிக் என்றே சொல்லலாம். இது தீவிரமான தாகத்தை தணிப்பதோடு இரத்த சுத்தி, இரத்த விருத்திக்கு உதவுவதோடு இயற்கையாகவே நம் உடலைக் குணப்படுத்துகிறது.

Back to cookery Home


© Copyright 2010 All Rights Reserved vvonline.in