1) நோயாளி„ ஏன் டாக்டர் வயத்துல குத்தறீங்க? டாக்டர்„ நீங்க தான சொன்னீங்க. வயத்துல குத்துன்னு 2) நர்ஸ்1„ அந்த குடிகாரன் திருந்தவே மாட்டேன் போலிருக்கு நர்ஸ்2„ ஏன் என் செஞ்சான்? நர்ஸ்1„ ரத்தம் மூணு பாட்டில் ஏத்திருக்குன்கு சொன்னா இன்னும் கிக் ஏறலியேன்னு சொல்றhன். 3) நண்பர்1„ டாக்டர் பையன் ஏன் கோவமா இருக்கான்? நண்பர்2„ அவங்க அப்பா உயில் எழுதினப்ப சொத்தை எல்லாம் மத்த பிள்ளைங்களுக்கு எழுதி வச்சிட்டு, இவருக்கு டாக்டர் பட்டத்தை மட்டும் கொடுத்துட்டு போயிட்டாராம். 4) நோயாளி„ ……டாக்டர் நீங்க வயிற்றில் ஆபரேசன் பண்ணினதுக்கு அப்புறம் அடிக்கடி தும்மலா வருது டாக்டர்...†† டாக்டர்„ ……ஐயய்யோ... என்னோட மூக்குப்பொடி டப்பா காணாமல் போனதுன்னு சந்தேகப்பட்டது சாpயாப் போயிடுச்சே†† 5) பேஷண்ட்„ ……டாக்டர், என்னோட தலைமுடி கொஞ்சம் கொஞ்சமா உதிருது. என்ன செய்யுறது?†† டாக்டர்„ ……உதிர்ந்த முடியை வச்சிக்கிட்டு என்ன செய்ய முடியும். தூர எறிஞ்சிடுங்க†† 6) ஒருவர்„ ……அந்தப் போலிடாக்டர், முதல்லே ஓர்க்ஷhப் வைத்திருந்தவர்ன்னு நெனைக்கறேன்†† மற்றெhருவர்„ ……தலை சுற்றல்†ன்ன சொன்னதற்கு... ஒரு போல்ட்டைப் போட்டு டைட் பண்ணிடலாம்னு சொல்லியிருக்காரே†† 7) நோயாளி„ ……டாக்டர் குருட்டு அதிர்ஷ்டம்னா என்ன?†† டாக்டர்„ ……நான் ஆபரேஷன் செய்தும் என் முன்னால் உட்கார்ந்து பேசறீங்களே அதான்†† 8) டாக்டர்„ கண் இமை இவ்வளவு பொpசா வீங்கியிருக்கே எறும்பு கடிச்சிட்டுன்னு சொல்றீங்களே அது கடிக்கிறவரைக்கும் எதைப் பார்த்துக்கிட்டு இருந்தீங்க? வந்தவர்„ ஜன்னல் வழியா அடுத்த வீட்டுப் பெண்ணை டாக்டர்... 9) ஒருவர்„ ……இந்த ஆஸ்பத்திhpயில ஏன் இவ்வளவு கூட்டம்.†† மற்றவர்„ ……ஆபரேசன் செய்பவர்களுக்கு ஒரு சவப்பெட்டி இலவசமாம்†† 10) டாக்டர்„ யோவ், நான் உனக்கு செய்யப்போற ஆபரேஷனைப் பற்றி உன்னோட அபிப்ராயம் என்ன..? நோயாளி„ இந்த ஆபரேஷன் முடிந்து ஒருவேளை உயிர் பிழைத்து வந்தால் என் அபிப்ராயத்தை நிச்சயம் சொல்றேன். டாக்டர்„ ---? ---? 11) ஆண் டாக்;டர்„ வாசலில் எதுக்கு போலீஸ் வந்திருக்கு? பெண் டாக்டர்„ பாலி கிளினிக்குனு எழுதறதுக்குப் பதிலா பெயிண்டர் போலி கிளினிக்குனு எழுதி தொலைச்சிட்டான் 12) டாக்டர்„ அந்த வார்டில் இருந்த நோயாளியை எங்கே காணோம்.? நர்ஸ்„ ஊhpலிருந்து வந்த அவர் மனைவி …என் ஆச ராசாவே† நீ இங்கே இருந்தா …உயிரே† போயிடும்னு …சொல்லாமலே† கூட்டிட்டு போயிட்டாங்க* டாக்டர்„ ..?...? 13) நோயாளி„ ஆபரேஷன் பண்றப்ப பாதியில் கரண்டு போயிட்டா என்ன டாக்டர் பண்ணுவீங்க? டாக்டர்„ அதை அந்த நர்சிடம் கேளுங்க...? நர்ஸ்„ போங்க டாக்டர்* எனக்கு வெட்கமா இருக்கு.. நோயாளி„ ?.....?......?.....?