1) குடிகாரன்1„- தண்ணி அடிக்கும் போது நான் மீன் சாப்பிடுவதே இல்லைன்னு சொல்றீயே ஏன்? குடிகாரன்2„- மீன் சாப்பிட்டால் முள் குத்துமே? குடிகாரன்1„- அப்போ, என்ன மாதிரி செருப்பு போட்டுக்கிட்டு சாப்பிடு. குடிகாரன்2„-......?,,,,?....? 2) கைதி1„- கள்ளநோட்டு அடிச்சி எப்படி போலீஸ்கிட்ட மாட்டிக்கிட்டீங்க? கைதி2„- எங்க நோட்டு சீக்கிரம் மக்களை போய் சேரணும் என்பதற்காக சிம்ரன் படத்தை அடிச்சிட்டேன் அதான். கைதி1„- .....?.....?....? 3) டிக்கெட் கொடுப்பவர்„- (தியேட்டரில்) தம்பி இந்த படம் வயது வந்தவங்க பார்க்கிற படம் உனக்கு எல்லாம் டிக்கெட் கிடையாது? பையன்„- இப்படி சொல்லுவீங்கன்னு தான் கையோட என் பர்த் சர்ட்டிபிக்கேட்டை கொண்டு வந்து இருக்கேன். 4) நிருபர்„- நீங்க புதுசா எடுக்கப்போற படத்துக்கு என்ன பெயர் வைக்கப்போறீங்க? டைரக்டர்„- சொன்னால் நம்ப மாட்டீங்க...* நிருபர்„- பரவாயில்லை சும்மா சொல்லுங்க* டைரக்டர்„- அட படத்தோட பெயரே அதுதாங்க.. 5) டாக்டர்* காதில ரெயில் ஓடுற மாதிரி சத்தம் வருது? டாக்டர்„- மருந்து போடுறேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க? நோயாளி„- டாக்டர்* சத்தம் வரல, டாக்டர்„- எந்த ஸ்டேஷன்லேயாவது நின்னு இருக்கும். விடுங்க. 6) சாப்பிடுபவர்„- என்னய்யா* ஸ்பெஷல் சாப்பாடுன்னு சொன்னே இதிலேயும் கல் கிடக்குதே..? சர்வர்„- ஸ்பெஷல் சாப்பாடுன்னா வைரக்கல்லா போட முடியும்* சாப்பிடுபவர்„-.....?.....?....? 7) மனைவி„- என் தங்கையை தூக்கி எறிஞ்சு பேசினீங்களாமே? கணவன்„- தூக்கினேன், ஆனா எறியவில்லை. 8) கலா„- கர்ப்பமாயிட்டோமோன்னு பயமா இருக்குன்னு சொன்னியே உன் வீட்டுக்காரர் தான் குடும்பக்கட்டுப்பாடு பண்ணிட்டாரே பின்ன என்ன? தேவி„- அதுதாண்டி இன்னும் பயமா இருக்கு. கலா„- ..?......?.....? 9) இளம்பெண்„- இப்படி குருட்டுத்தனமா மேலே வந்து இடிக்கிறியே..* உன் பெயர் என்ன?... வாலிபர்„- கண்ணாயிரம்†ங்க இளம்பெண்„-......?.....?....? 10) ஒருவர்„- வேளா வேளைக்கு சாப்பிடுங்க* வாரம் ஒரு தடவை எண்ணெய் தேய்ச்சி குளிங்க வீட்டை பத்திரமா பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு உங்க மனைவி ஊருக்கா போறhங்க? மற்றவர்„- இல்லீங்க...ஜவுளி கடைக்கு.....* 11) ஒருவர்„- ....?...?......? ஒருவர்„ சம்சாரத்துக்கும் சமாச்சாரத்துக்கும் என்ன வித்தியாசம்? மற்றவர்;„ ஒரு வித்தியாசமும் இல்லை. 12) பாலு„- ஆத்துல மூழ்கப் போன பொண்ணை காப்பாத்தினியே அவா எப்படி இருக்கா? ஆனந்த்„- அவ முழுகாம இருக்கிறதுக்கு நான் தான் காரணம்ன்னு ஊரெல்லாம் சொல்லிட்டு இருக்கா. 12) ஒருவர்„- பக்கத்து ஊர் அரிசி வியாபாரி வீட்டில் ரெண்டு பொண்ணு இருக்குன்னு உங்க பையனுக்கு பெண் பார்க்க போனிங்களே என்ன ஆச்சி? மற்றவர்„- அவங்க சின்னப் பெண்ணு சம்பாவை என் சின்ன பையனுக்கும் பெரிய பொண்ணு பொன்னியை என் பெரியபையனுக்கு பேசி முடிச்சிட்டேன். 13) ராஜா„- என்னது..* காணாமல் போன உன் மனைவியை தேடி பக்கத்து வீட்டுக்காரன் பத்திரிக்கையில் விளம்பரம் கொடுத்திருக் கானா? ஏன்?... சேகர்„- உன்னை நிம்மதியா வாழவிடமாட்டேன்னு எங்கிட்ட சவால் விட்டிருந்தானே பாவி* ராஜா„-....?....?....? 14)ஒருவர்„- நான் எதற்கும் துணிஞ்சிட்டேன்...... நான் எதற்கும் துணிஞ்சிட்டேன்னு சொல்லிக்கிட்டே இருக்காரே அந்த பேசண்ட்டுக்கு என்ன ஆச்சி? மற்றவர்„- நாளைக்குத்தான் அவருக்கு ஆபரேசனாம் அதான். ஒருவர்„-......?.....?.....? 15)ஒருவர்„- என் பையன் அவன் புத்தகத்தில சரஸ்வதியே துணைன்னு எழுதி வைத்து இருக்கான். எவ்வளவு பக்தி பாருங்க அவனுக்கு மற்றவர்„- என் பொண்ணுகூட அவ புத்தகத்தில முருகனே துணைன்னு எழுதி வைத்து இருக்கா. 16) வித்வான்„- தம்பூராவை சரியா மீட்டுங்க*.... தம்பூராவாசிப்பவர்„- ……தம்†† பூராவையும் பிடிச்சுத்தான் மீட்டுறேன். 17) நோயாளி„- எனக்கு உடம்புக்கு ஒண்ணும் இல்லைன்னு சொல்லிட்டு அடிக்கடி ஏன் டாக்டர் வந்துட்டுப் போகச் சொல்றீங்க? டாக்டர்„- இந்த டாக்டர் கிட்ட ஒரு பேசண்ட்டும் வர்றதில்லைன்னு வெளியில யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க அதான். 18) ஒருவர்„- காது குத்து நடக்கிறது உங்க பையனுக்கு. நீங்க ஆபீசு போயிட்டீங்களே என்ன காரணம்? மற்றவர்„- நான் லீவுல இருந்தா அப்படியே ஒரு வாரம் தங்கிட்டுப் போலாம்னு என் உறவுக்காரங்க பேசிக்கிட்டாங்க. அதான் போய்ட்டேன். 19) கல்யாணத்திற்கு வந்தவர்„- நிச்சயம் முதலே பண்ணிட்டு கல்யாணத்தை லேட்டா முடிச்சது தப்பா போச்சின்னு சொல்றீங்களே ஏன்? வீட்டுக்காரர்„- முகூர்த்த நேரத்துல பொண்ணுக்கு பிரசவ வலி வந்திருச்சி. 20)ஒருவர்„- கடலில் இருந்து என்னை காப்பாத்தின உங்களுக்கு ஏதாவது செய்யணும் சொல்லுங்க? மற்றவர்„- எனக்கு ஒரு நல்ல சமாதி கட்டுங்க போங்க. ஒருவர்„- ஏன் உயிருடன் இருக்கும் போதே இப்படி சொல்றீங்க? மற்றவர்„- உங்களை காப்பாத்தியது ஊர் மக்களுக்கு தெரிஞ்சா என்னை அடிச்சே கொன்னுருவாங்க. 21) ராஜா„-நாம போற பஸ்சு நிறைமாத கர்ப்பிணி மாதிரி மூச்சி வாங்க வந்து நிக்கிறது பாரு? மோகன்„- அதெல்லாம் போகும் போதே டெலிவரி ஆயிடும். ஏறிக்கோ. 22) ராமசாமி„- எனக்கு 2 மகன்கள் ஒருத்தன் டாக்டர், இன்னொருத்தன் வக்கீல். நண்பர்„- அப்ப நீ அதிர்ஷ்ட சாலிதான். ராமசாமி„- வயிற்றெhpச்சலை கிளப்பாதேய்யா* போன மாசம் ஒரு விபத்துல எனெக்கு நல்ல காயம் டாக்டர் மகன் உடனே அதை குணப்படுத்தணும்கிறhன், வக்கீல் மகன் நஷ்ட ஈடு பெறகுணப்படுத்தக் கூடாதுன்னு சொல்றhன். 23) அனில்„- எல்லாத்தையும் ஓட்டலுக்கு கூட்டிக்கிட்டு போறியே என்ன விசயம்? சுனில்„- பில்லுக்கு பணம் தர்றது அவுங்கதானே* 24) போலீஸ்„ ஏண்டா. அரை குறையுமா துணி போட்டு கிட்டு வந்து காலேஜ; முன்னாடி கலாட்டா பண்ணுறியா? மாணவன்„ மாணவிங்க தான் சார்* என்னிடம் கலாட்டா பண்றாங்க. 25) ஒருவா்„ எதுக்கு உங்க மாப்பிள்ளை இப்படி கத்துறாரு? மற்றவா்„ நான் தான் கொஞ்ச நாள் உழைச்சு சாப்பிடுங்க மாப்பிள்ளைன்னு சொன்னேன் அதான்.