Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us


சிறப்பு ..!



இறைவன்:- மன்னிப்பவன்
பாசம்:- தாயிடம் மட்டும் கிடைப்பது
தலைவன்:- சுயநலமில்லாதவர்க்கு மட்டும்
ஆத்மார்த்தம்:- முக்காலம் வாழும்
நேசம்:- நல்லவர்களிடம் மட்டும் வை
காதல்:- ஆத்மாவின் ஓசை புரியாத பாஷை ~
மன்னிப்பு:- ஒரே ஒரு முறை கேட்பது
உதவி:- கேட்டுப்; பெறுவது
தர்மம்:- கேட்காமல் தருவது
தவறு:- தெரிந்தும் செய்வது
ஆத்திரம்:- அழிவைத் தரும்
வசந்தம்:- பரவசத்தின் பாஷை ~
சிந்தனை:- மனிதனாக்கும்
உரமில்லாமண்:- அன்பு இல்லாத உள்ளம்
ஞானி:- உலக நலவிரும்பி
ஆனந்தம்:- ஞானிக்கு மட்டும்
சுயநலம்:- பண்பை அழிக்கும்
கோபம்:- அன்பின் வெளிப்பாடு
கருணை:- அள்ள குறையாதது
பசி:- மீண்டும் மீண்டும் வரும்
மழை:- மரங்கள் இருந்தால்தானே நீயும் குளிக்கிறாய்
மண்ணுக்கு (பேதமில்லை நெல்லா? முள்ளா? என்பது தெரிவதில்லை. மனசு பெரியதா? சின்னதா? கோடான கோடி ஆசைகள்.
ஆசை:- வயது தெரியாதது
காதல்:- உனக்காக எனக்காக (இருவரின் நேசம்)
மனிதன்:- இரசிக்க தெரிந்தவன் மட்டும்
தாய்:- குறையூயூ நிறைய இருந்தாலும் அன்போ வானத்தின் எல்லை
காதலி:- நிறையூயூ நிறைந்தாலும் குறை என்ற சந்தேகம் போதும்
வாசி:- உன் சுவாசம் உள்ளவரை.
புத்தகம்:- நல்ல நண்பர்கள்
புரிதல்:- நல்ல நட்பு நேசம் ஒதுக்கும்
வேண்டாம்:- உளவும் நட்பும் கூட ஒதுங்கி போகும்
பணம்:- நட்பை வளர்க்கும்யூயூ உறவும் உடன் வரும்.
- premi

Back to  Kavithai  Home


© Copyright 2013 All Rights Reserved vvonline.in