Home  | 
Consultancy  | 
Jobs | 
Web Services | 
Matrimony | 
Nri News | 
Cookery | 
Modeling | 
Friends | 
Forum | 
Blogs | 
Ecards |
Chat | 
 Contact us


சின்ன சின்ன ஆசை..!



தென்றலுடன் சுதந்தமாக கலந்திட ஆசை
அலைகளில் மெல்லிசையாக இணைந்திட ஆசை
எண்ணத்தில் வானமாக உயர்ந்திட ஆசை
காலத்தில் வசந்தமாக வளம்வர ஆசை
பாசத்தில் தாயாக இருந்திட ஆசை
பருவத்தில் குழந்தையாக தவழ்ந்திட ஆசை
நேசத்தில் காதலாக நிலைத்திட ஆசை
ஒளியில் நிலவாக மிளர்ந்திட ஆசை
(மலர்களில்) மல்லிகையாக மணம் தர ஆசை
உணர்ச்சிகளில் நாணமாக சோபிக்க ஆசை
உணவில் பாலாக கலந்திட ஆசை.
தேனில் சுவையாக இனித்திட ஆசை
மொழியில் திகட்டாத தமிழாக வாழ்ந்திட ஆசை.

premi

Back to  Kavithai  Home


© Copyright 2013 All Rights Reserved vvonline.in