Home  |
Jobs  |
IT Services |
Matrimony |
Nri News |
Cookery |
Modeling |
Friends |
Ecards |
 Tamil


குருவி சொன்ன கதை


எஃப் எம் கேட்டு சமைப்பது வழக்கம்.
அன்று சார்ஜ் இல்லை, பாட்டும் இல்லை.
வித்தியாச ஒலி கேட்டு எட்டிப்பார்த்தேன்,
வராந்தா சரவிளக்கில் ஒரு ஜோடிக் குருவிகள்!
ஆண் குருவி பக்கத்து மரத்திலிருந்து குரல் கொடுக்க
பெண் குருவி மர அலகை வாங்கி வந்தது.
அலகை விளக்குமாடத்தில் இட்டு,
அதன் மேல் மென் பஞ்சு மெத்தை இட்டது.
முட்டை இடும் முன்பே தன் வாரிசுகளுக்கு
வீடு தேடும் குருவிகள் !
மனித சிசுக்களோ தெருவோர குப்பைத்தொட்டியில்.
மனிதர்க்கு ஆறறிவு !!
பறவைக்கு ஐந்து தானாம்!!!!??


M.VIMALATHARANI

Back to  Kavithai  Home


© Copyright 2014 All Rights Reserved vvonline.in