சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த காலா படத்தின் ஆடியோ மே 9 வெளியாகிறது மற்றும் திரைப்படம் ஜூன் 7 வெளியாகும் . தற்போது ரஜினி அமெரிக்காவில் மருத்துவ சிகிச்சைக்காக சென்று உள்ளார் .