அபுதாபி இந்திய தூதரகத்தில் யோகா தினம்

Imageஅபுதாபி : அபுதாபி இந்திய தூதரகத்தில் யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் பவன் கபூர் தலைமை வகித்தார்.

இந்திய தூதரக ஊழியர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று எளிய வகை ஆசனங்களை செய்தனர்.