துபாயில் தியாகத் திருநாள் கொண்டாட்டம்

Image



துபாய் : துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தியாகத் திருநாள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இதனையொட்டி வர்த்தக பிரமுகர் இளையான்குடி அபுதாஹிர், சொறிபாரைப்பட்டி ஜாஹிர் உசேன், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.