சௌதி அரேபிய சொற்பொழிவாளர் பங்கேற்கும் காணொலி உரை

Image



தம்மாம் : சௌதி அரேபிய சொற்பொழிவாளர் முனைவர் பாக்கியலட்சுமி வேணு பங்கேற்கும் காணொலி உரை நிகழ்ச்சி 24.09.2020 வியாழக்கிழமை மாலை 7 மணிக்கு நடக்கிறது.

உலகத் தமிழ்ப் படைப்பாளுமைகளின் கருத்து கட்டமைப்பு என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.

உ .வே .சா . தமிழ் ஆராய்ச்சி மையம் – மாமாகுடி, மயிலாடுதுறை – 609301, தமிழ்நாடு, இந்தியா.

மாமாகுடி ஆய்வுக்களம் வழங்கும் “பொருளின் பொருள்” பொருள்பொழிவுத் தொடர் (The Meaning of Meaning)

தலைப்பு: உலகத் தமிழ்ப் படைப்பாளுமைகளின் கருத்து கட்டமைப்பு

நாள் : 24.9.2020 வியாழக்கிழமை

நேரம் : மாலை 7 மணி

பொழிவாளர் முனைவர். பாக்கியலட்சுமி வேணு, ஆசிரியர், இணையம் வழி தமிழ்க் கற்பித்தல், பேச்சாளர் மற்றும் எழுத்தாளர், சௌதி அரேபியா.

பதிவுப் படிவம் - shorturl.at/zDR13

ஜூம் கூட்ட ஐடி : 6939337279

https://us02web.zoom.us/j/6939337279

ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர். பூ. விஜயா, உதவிப் பேராசிரியர், மொழியியல் உயராய்வு மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 90802 05408 மற்றும் முனைவர் கா. உமராஜ், உதவிப் பேராசிரியர், மொழியியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 94872 23316

நன்றி ! திரு க சூரியமூர்த்தி, தலைவர் முனைவர் த தனராசு, துணைத் தலைவர் அக்கினிபாரதி, துணைச் செயலாளர் முனைவர் எம் குணசீலன், பொருளாளர் மற்றும் செயலாளர் அல்பாசி - 97157 69995