பிறந்த தேதி பலன்கள்

Image


நம்பர் 1 ல் பிறந்தவர்கள் அழகாகவும், செல்வச்செழிப்புடன் வாழ்வார்கள். அன்பான இல்லறம் அமையும். ஆனால் இவர்கள் தன்னுடைய தொழிலுக்கு முதலிடம் கொடுப்பார்கள். அதில் முன்னேற்றத்தையும் அடைவார்கள்.

நம்பர் 2 ல் பிறந்தவர்கள் இருக்க்குமிடம் களகளப்பாக இருக்கும். இவர்கள் சுறுசுறுப்பாக, தன் பேச்சால் அனைவரையும் ஈர்த்து விடுவார்கள். காதலித்து பின் பெற்றோர்கள் அனுமதியுடன் திருமணம் செய்து கொள்வார்கள். குடும்பம் முன்னேறும் வகையில் ஒற்றுமையாக வாழ்வார்கள்.

நம்பர் 3 ல் பிறந்தவர்கள் தான் வேலை செய்யும் இடத்தில் முதலிடத்தில் இருப்பார்கள். இவர்கள் காதலில் தோல்வியடைந்து , பெற்றோர்கள் விருப்பப்படி திருமணம் அமையும். எந்த ஒரு கடினமான வேலையையும் அசால்டாக செய்து முடிப்பார்கள்.

நம்பர் 4 ல் பிறந்தவர்கள் வாழ்க்கையை சந்தோசமாக வாழவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இவர்களுக்கு இன்பம், துன்பம் இரண்டுமே இருக்கும்.

நம்பர் 5 ல் பிறந்தவர்கள் எப்பொழுதும் பயணங்கள் செல்வதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்கள். தனக்கு வரும் வாழ்க்கை துணை வழியே எதிர்கால முன்னேற்றத்தை காண்பார்கள்.

நம்பர் 6 ல் பிறந்தவர்கள் வாழ்க்கை கடினமானது. கணவன் மனைவி ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து வாழ்வார்கள். கணவன் வெளிநாட்டில் வேலை செய்பவராக இருக்கலாம்.

நம்பர் 7 ல் பிறந்தவர்கள் நல்ல திறமைசாலியாகவும், தலைமையேற்று நடத்துபவராகவும். அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களாகவும் இருப்பார்கள்.

நம்பர் 8 ல் பிறந்தவர்கள் இவர்கள் தன்னுடைய கொள்கைகளை விட்டுத்தராமல் அடம்பிடிப்பவர்களாக இருப்பார்கள். எதையும் போராடி வெற்றிப்பெறுவார்கள். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காது.

நம்பர் 9 ல் பிறந்தவர்கள் வாழ்க்கை சிறப்பாக அமையும் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்