யாரும் வாழ தகுதியற்ற அந்த நகரத்து வீதிகளில்.....
அந்தப் பெரு நகரத்தின் வீதிகளில் எண்ணற்ற கால் தடங்கள்.
அந்தப் பெரு நகரத்தின் வீதிகளில் எண்ணற்ற கால் தடங்கள்.
கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட கவிதைக் குறும்படம்.
புனித ரமலான் பூத்திருக்கு புன்னகை பூமியில் காத்திருக்கு குர்ஆனை தினமும் திறந்திடுவோம்
கொரோனாவே! யார் மீது உனக்கு கோபம்? பார் மீது ஏனிந்த சாபம்?
கொடிய கொள்ளை நோய் கொரோனா கட்டுப்பட்டு இல்லம் இருப்பது சிறப்பு !
தடுப்புச்சுவர் அமைத்தாலும் தாண்டியே வரவேனென்று அடம்பிடித்துக் கொரனோவும்
ஆம்.......உலகெங்கும் உன்னைத் தேடித் திரிகிறேன்.
கொடிய கொரோனா தந்துள்ள அறிய வாய்ப்பு
மனித மனம் படைத்த மனிதர்கள் இவர்கள் உறவுகளே ஓடி ஒளியும் இந்நேரத்தில் நமக்கு உதவி புரியும் நல் உள்ளங்கள் இவர்கள்
தேசம் விட்டு தேசம் கண்டம் விட்டு கண்டம் சுற்றுலா நீ வந்தாயோ?
இளங்காலைப் பொழுதினில் இதழ் விரித்து மலரத் துடித்த போது உன் வசியப் பார்வை என்னை சட்டென மலரவைத்தது. .
மழை ------- ஜன்னலோரத்தில் நொறுக்குத் தீனி தின்றபடி மழையை ரசித்துக் கொண்டு சிலர் இருப்பிடம் இழந்து ஊர்ப்பள்ளிக் கட்டிடத்தில் ஒதுங்கி மழையை நொந்தபடி பலர்* வறுமைக் கோடுகள்*.