ஜோதிடம்

முக்கிய வாஸ்து குறிப்புகள்

வீடுகட்ட இடம் வாங்கும் போது கிழக்கு திசையை நோக்கி இருக்கும் இடம் வாங்கினால் சிறப்பு.

பிறந்த தேதி பலன்கள்

நம்பர் 1 ல் பிறந்தவர்கள் அழகாகவும், செல்வச்செழிப்புடன் வாழ்வார்கள்.

ஜாதக அமைப்புகள்

ஜாதகர் லக்னாதிபதியும், ராசி யாதிபதியும் சரராசியில் பலம் பெற்று 9 மற்றும் 12-ம் வீட்டு அதிபதிகள் பலம் பெற்று 10-ம் வீட்டோடு தொடர்பு ஏற்பட்டால் இந்த ஜாதகர் வெளிநாடு செல்லும் வாய்ப்பு.

ராசி பொருத்தம்

திருமணப் பொருத்தம் பார்க்கும் போது 10 பொருத்தங்களில் மிகவும் முக்கியமானது ராசிப் பொருத்தமாகும்.