கொரோனா கவிதைக் குறும்படம்

Image


உலகெங்கும் மானுடத்தொகுப்பை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று நோய் எனும் கொள்ளை நோயிடமிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள “ தனித்திருத்தல் – வீட்டிலிருத்தல் – விலகியிருத்தல்” இம்மூன்றும்தான் தற்போதைய நமக்கான விழிப்புணர்வு! அதே தடுக்கும் மருந்து!

அந்த விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட கவிதைக் குறும்படம் இது:Kavi Baskar