முகத்தின் அழகு

Image


முகத்திலுள்ள கரும்புள்ளிகள், சுருக்கங்கள் நீங்க வழிமுறைகள்.

வீட்டில் உள்ள கற்றாழையையும், நாட்டுச்சர்க்கரையையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

பிறகு இதை முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் காயவிட வேண்டும். பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும்.

இவ்வாறு வாரம் இருமுறை செய்தால் கரும்புள்ளிகள், சுருக்கங்கள் நீங்கி முகம் அழகாகும்.

பச்சரிசி மாவுடன் கொஞ்சம் பால் சேர்த்து முகத்தில் தேய்த்து நன்றாக காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும்.

இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் அழிந்து முகப்பொழிவு பெறும்.