இஞ்சி, கொத்தமல்லி மகத்துவம்

Image


இஞ்சி, கொத்தமல்லி(தனியா), கருப்பு திராட்சை ஆகியவற்றை மிக்சியில் அரைக்கவேண்டும் (நன்றாக அரைக்கக்கூடாது).

ஒரு பாத்திரத்தில் வெல்லம் (அ) கருப்பட்டி எடுத்துக்கொண்டு காய்ச்சவேண்டும் தண்ணீர் ஊற்றக்கூடாது.

இதன் நிறம் மாறதொடங்கும்போது அரைத்த கலவையை சேர்த்து தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் கொதிக்கவிடவேண்டும்.

பிறகு இதை வடிக்கட்டி குடிக்கலாம், இதனால் தலையில் நீர் சேருதல், சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த மருந்து.

வாரத்திற்கு ஒருமுறை குடித்தால் ஆரோக்கியமாக வாழலாம்.