மழை

Imageமழையே ❤ மழையே❤

உன்னோடு காதல் கொண்டேன்💕

உலகிலேயே அழகென்பது நீ தானோ ❤

உனக்கு நிகர் நீ மட்டும் தானோ❤

உலகின் அற்புத படைப்பு நீ 😍

வியப்பு நீ...

ஆச்சரியம் நீ...

ஆக்ரோஷம் நீ..

அதிசயம் நீ...

எல்லா உணர்வுகளும் பிரதிபலிப்பதாக நீ......

Anandhi Muthukumaran