டாக்டர்

Image

மனித மனம் படைத்த மனிதர்கள் இவர்கள் உறவுகளே ஓடி ஒளியும் இந்நேரத்தில் நமக்கு உதவி புரியும் நல் உள்ளங்கள் இவர்கள்
கொரோனோ எனும் அரக்கனை இம்மண்ணை விட்டு துடைத்தெரிய தன் உயிரையும் பணயம் வைத்து இராப்பகலா கண்விழித்து மனித பிறவிகளுக்கு சேவை செய்யும் மானுட பிறவிகள் இவர்கள்
கவச உடையில் பசியின்றி தூக்கமின்றி உணவின்றி பம்பரமாய் சுழன்று மனிதனை காப்பாற்ற இவர்கள் செய்யும் சேவைகள் சொல்லி மாளாது
நாம் இவர்களை மனதார வாழ்த்துவோம் நம் அரசு அறிவுரை ஏற்று அதன்படி நடந்து கொரோனா என்ற அரக்கனை விரட்டி அடித்திடுவோம் நம்மால் முடியாதது எதுவுமிமில்லை
— கூத்தாநல்லூர் கு.செ.அமீர் ஹம்ஸா.. துபை
Courtesy - Kamal Basha ,Dubai