கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்

Image

இந்த மூவியில் துல்கர் சல்மான்,நிரஞ்சனி, ரித்துவர்மா நடித்துள்ளார்கள். இது ஒரு பொழுதுபோக்கு படமாகவுள்ளது. கொளதம் மேனன் அறிமுகம் ஸ்டைல் , மாஸாக உள்ளது. படத்தின் பின்ணனி இசை வெகுசிறப்பாகவும், கதையில் வரும் டுவிஸ்ட் அடுத்தடுத்து என்ன வரும் என்று ரசிகர்களை மிரளவைக்கிறது. ரக்ஷன் நகைச்சுவையில் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.