மாஃபியா

Image

மாஃபியா படத்தின் கதாநாயகன் அருண் விஜய், கதாநாயகி பிரியா பவானி சங்கர் , பிரசன்னா வில்லனாகவும், கார்த்திக் நரேன் இயக்குனராக இப்படம் வெளிவந்துள்ளது. முதல் பாதிவரை கதை மெதுவாக நகர்கிறது பிறகு பிரசன்னா வில்லனாக அறிமுகமானதும் படம் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது. அருண்விஜய், பிரசன்னா சந்திக்கும் காட்சிகள் ரசிகர்கள் மனதை அள்ளுகிறது. இப்படத்தின் இறுதியில் க்ளைமக்ஸ் எதிர்பார்க்காத வகையில் அமைந்து மாஃபியா- 2 வை எதிர்பார்க்கும் வகையில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.