வேப்பிலை வைத்தியம்

Image


சிறுவர்களுக்கு வயிற்றுவலி பிரச்சினை குடற்பூச்சிகளால் வருவதுண்டு.

இதனால் சரியாக பசிக்காமல் போதியளவு வைட்டமின்கள் அவர்களுக்கு போய் சேர்வது இல்லை.

இதற்கு வேப்பிலை கொளுந்து அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதை பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி மஞ்சள் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

இதை காலையில் வெறும் வயிற்றில் வாரம் ஒருமுறை குடித்தால் பூச்சிகள் அழிந்து சிறுவர்கள் உடல் நலம் பெறுவார்கள்.