ராசல் கைமாவில் ரத்ததான முகாம்
ராசல் கைமா : ராசல் கைமா அரேபியா டாக்சி அலுவலகத்தில் ரத்ததான முகாம் நடந்தது.
இந்த முகாமை அரேபியா டாக்சி நிறுவனத்தின் செயல் இயக்குநர் ரவூப் அலி, மேலாளர் ஜமான் உள்ளிட்டோர் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர்.
இந்த முகாமில் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். முகாமுக்கான ஏற்பாடுகளை ஜோசி, முதுவை ஹிதாயத் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
Muduvai Hidayath