துபாயில் பிரதிபலிப்பு இதழ் அறிமுக நிகழ்ச்சி

Image


துபாய் : துபாய் ஹோர் அல் அன்ஸ் பகுதியில் உள்ள கரி எக்ஸ்பிரஸ் உணவகத்தில் பிரதிபலிப்பு மாத இதழ் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் யூசுப், தாரிக், கம்பம் செய்யது அபுதாஹிர், ஹக், முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த இதழை கூத்தாநல்லூரைச் சேர்ந்த அப்துல் அலீம் வெளியிட்டு வருகிறார்.

Muduvai Hidayath