ஷார்ஜா மற்றும் அஜ்மானில் தமிழகத்து நோன்புக் கஞ்சி

Imageஷார்ஜா : ஷார்ஜா பேலஸ் ரெஸ்டாரண்ட் அல் முசல்லா சாலை, டமாஸ் பில்டிங் எதிரில், ரோலா, 06-5615001 / 5631461 ஷார்ஜா பகுதியில் தமிழகத்து பாரம்பரிய நோன்புக் கஞ்சியை விநியோகம் செய்து வருகிறது.

இந்த நோன்புக் கஞ்சியுடன், சமோசா அல்லது வடை, பகோடா, பழம், கடலை, ஜூஸ் உள்ளிட்டவை ஒரு பேக்காக வழங்கப்படும்.
இதன் விலை 8.50 திர்ஹாம் ஸஹர் உணவும் உள்ளது.

பார்சல் மட்டும்

அஜ்மான் : அஜ்மான் பலுதியா ரவுண்டவுட் அருகில் உள்ள பைத் அல் ஜவஹர் ரெஸ்டாரெண்டிலும் இதே போன்ற நோன்புக் கஞ்சி வழங்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.
விலை 6 திர்ஹாம் மட்டும் ஸஹர் உணவும் உள்ளது.

052 1010 917
பிரியாணி உள்ளிட்டவையும் பார்சலும் கிடைக்கும்.
இக்பால் : +971 55 421 2448