அஜ்மானில் நூல் அறிமுக நிகழ்ச்சி

Imageஅஜ்மான் : அஜ்மானில் நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது

அஜ்மானில் தமிழகத்தின் திண்டுக்கல் நகரில் இருந்து வெளிவரும் முஸ்லிம் டைரி மாத இதழ் அறிமுக நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் கோவிந்தகுடி ஜியாவுதீன், பாபநாசம் இக்பால் என்ற பாப்ஜி, திருவாவடுதுறை பஸ்ருதீன், கோவிந்தகுடி ஆசாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.