அபுதாபியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம்

Image

அபுதாபி : அபுதாபியில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் நிறைவடைந்தது. சார்ஜாவில் கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி தொடங்கிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சாரம் மார்ச் 6-ஆம் தேதி அபுதாபியில் நிறைவடைந்தது. இந்த பிரச்சாரம் துபாய், அஜ்மான், உம் அல் குவைன், ராசல் கைமா, புஜேரா உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் பத்தாயிரத்துக்கும் அதிகமான ஆண்கள், பெண்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

Image

Muduvai Hidayath