துபாயில் நூல் வெளியீடு
துபாயில் உள்ள இந்தியா கிளப்பில் டாக்டர் ராஜ்குமார் சங்கரன் ஜானவிகுலம் தான் எழுதிய ’இந்திய விடுதலைப் போராட்ட தியாகிகள்’ குறித்த ஆங்கில நூலை வெளியிட்டார் .
அந்த நூலின் முதல் பிரதியை அமீரக தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் பெற்றுக் கொண்டார்.
அருகில் ராஜேஷ் உள்ளிட்டோர் உள்ளனர்.