அமீரகத்தில் நடந்த மார்பகப் புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இதன் மூலம் கடந்த மாதத்தில் மட்டும் அமீரகம் முழுவதும் 108 மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இலவச பரிசோதனைகளை செய்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகள் பொதுமக்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
சைக்கிள், குதிரை உள்ளிட்டவற்றின் மூலமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.