வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள்

Image



சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டம் சார்பாக 04.04.2024 அன்று வாக்காளர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.

போட்டிகள் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் இடையே நடைபெற்றது.

பேச்சுப் போட்டியின் தலைப்பு - ஒரு விரல் புரட்சி

கட்டுரை போட்டியின் தலைப்பு- எனது வாக்கு எனது உரிமை

வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை கல்லூரி முதல்வர் திரு. S.E.A. ஜபருல்லாகான் பாராட்டினார்.