இசைமுரசு E M. நாகூர் ஹனீபா அவர்களது நூற்றாண்டு விழா

Image



அமீரகம் புஜைராவில் நடந்த இசைமுரசு E M. நாகூர் ஹனீபா அவர்களது நூற்றாண்டு விழா நிகழ்வில்,

சமீபத்தில் அமெரிக்க ஐயக்கிய நாடுகள் கருத்தரங்கில், கல்வியினால் பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் அமீரகத்தில் இருந்து சென்று உரையாற்றிய

கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்களை கெளரவித்த தருணம்.