அன்வர் பிசினஸ்மேன் சர்வீசஸ்

Imageதுபாய் அல் கிசஸ் பகுதியில் அன்வர் பிசினஸ்மேன் சர்வீசஸ் நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தை அன்வர் குழுமங்களின் வர்த்தக ஒருங்கிணைப்பாளர்

அலி சயீத் அலி புத்தவில், அபுதாபி அதீப் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி அன்சாரி, அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் கூட்டமைப்பின் தலைவர்

டாக்டர் பால் பிரபாகர், அன்வர் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் அன்வர்தீன் உள்ளிட்டோர் திறந்து வைத்து பங்கேற்றனர்.