இந்தோனேசிய தலைநகரில் இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்தமிழர்கள் பங்கேற்பு

Image

ஜகார்தா : இந்தோனேசிய தலைநகர் ஜகார்தாவில் இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய அரசு முஸ்லிம்களை குறிவைத்து கொண்டு வந்துள்ள சிஏஏ, என்சிஆர், என்பிஆர் உள்ளிட்ட சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டமானது இந்திய தூதரகத்தின் அருகில் நடந்தது. இதில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தோனேசிய முஸ்லிம்கள் பங்கேற்று கோஷமிட்டனர். கீழக்கரை அப்துல் கபூர் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.

Muduvai Hidayath