மாணவர்களின் பண்புகள் மற்றும் திறன்களை அறிய உதவும் "திறனறிவு பயிற்சி" வகுப்புகள்

Image



மாணவர்களின் பண்புகள் மற்றும் திறன்களை அறிய உதவும் "திறனறிவு பயிற்சி" வகுப்புகள் சென்னை பூந்தமல்லியில் உள்ள Sana Model School-ல் கடந்த சனிக் கிழமை 23-11-24 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்றது!

🎤 இதில் விஸ்டம் கல்வி வழிகாட்டியின் கல்வி ஆலோசகர்கள் S.சித்தீக் M.Tech, M. அப்துல் மதீன், F. முஹமது ஜாவித் B.E, சகோ. முஹமது பிலால் M. Sc ஆகியோர் வகுப்புகளை நடத்தினர்.

Sana Model School நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் நிகழ்ச்சியை சிறந்த முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர்