இந்திய மந்திரி கௌரவிப்பு

Image



துபாய் வருகை புரிந்த இந்திய உணவு பதப்படுத்தல் தொழில்துறை மந்திரி சிராக் பாஸ்வானை அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் பொன்னாடை அணிவித்து கௌரவித்த போது எடுத்த படம்.