வாழ்த்து

Image



சென்னையில் துபாய் அமீரக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர் அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள மனோ தங்கராஜுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த போது எடுத்த படம். அருகில் இந்திய ஒருங்கிணைப்பாளர் சிவா உள்ளார்.