தமிழகத்தில் 144 தடை உத்தரவு

Image

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட எல்லைகளும் நாளை மாலை 06 மணி முதல் மூடப்படும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
மருத்துவம் உட்பட மிக முக்கியத்துவம் வாய்ந்த தேவைக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி நாளை மாலை 06 மணி முதல் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடல்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட வாடகை கார்களும் நாளை மாலை 06 மணி முதல் இயங்காது அரசு அலுவலகங்கள் நாளை முதல் இயங்காது.
இந்த உத்தரவுகள் அனைத்தும் மார்ச் 31 வரை அமலில் இருக்கும்.