பால்கோவா

Imageதேவையான பொருட்கள்

சர்க்கரை - 5 ஸ்பூன் (அ) தேவையான அளவு

பால் - 1 லிட்டர்

நெய் - 3 ஸ்பூன்

செய்முறை

Non-stick pan யில் பாலை எடுத்துக் கொண்டு, அதை நன்றாக மிதமான அடுப்பு சூட்டில் வைத்து கிளறிவிடவேண்டும்.

பாலேடு பாத்திரத்தில் ஒட்ட விடாமல் தொடர்ந்து கிளறிவிடவேண்டும்.

பிறகு பால் கெட்டியான ஏடுகளாக முழுவதும் மாறியவுடன் சர்க்கரை, நெய் சேர்த்து தொடர்ந்து கிளறிவிடவேண்டும்.

பிறகு பால் கோவா பதம் வந்தவுடன் எடுத்து ஆறியவுடன் சாப்பிடலாம்.

குறிப்பு

சாதாரண பாலுக்கு பதிலாக CREAM MILK உபயோகிக்க வேண்டும் சுவை நன்றாக இருக்கும் ...