தக்காளியில் முகப்பொலிவு

Image

சிறிய பழமான தக்காளி ஒன்றை மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். முகத்தை கழுவிய பிறகு அரைத்த தக்காளியை மிருதுவாக தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். வாரத்திற்கு நான்கு நாட்கள் செய்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும், ஈரப்பதத்தை கொடுத்து முகப்பொலிவை உண்டாக்கும். கருமை நிறம் நீங்கி மாநிறமாக மாறும்.