சளி மற்றும் வாயு தொல்லையை நீக்கும் மருந்து

Image

தேவையான பொருட்கள் இஞ்சி - 50 கிராம் சுக்கு - 100 கிராம் வெற்றிலை - 1 திப்பிலி - 3 வெற்றிவேர் - சிறிதளவு வேப்பம்பட்டை - சிறிதளவு மேற்கூறிய பொருட்களை தண்ணீர் ஊற்றி மிக்சியில் அரைத்து அதை வடிகட்டியில் வடித்து பின்னர் மிதமாக சூடு செய்து குடிக்கவேண்டும். இதை வெறும் வயிற்றில் மற்றும் இரவில் குடிக்ககூடாது. இந்த மருந்து இரண்டு வராத்திற்கு ஒரு முறை குடித்தால் போதும். சிறுவர்களுக்கு - 1/2 டம்ளர் பெரியவர்கள் - 1 டம்ளர் நன்மைகள் _வாயுத்தொல்லை நீங்கும் _சளி, இருமல் நீங்கும் _வயிற்றுப் பூச்சுகள் அழியும். .